பேச்சு:இழைபாக்டீரியாக்கள்

இழைபாக்டீரியாக்கள் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு தமிழாக்கம்

தொகு

அன்புக்குரியவர்களே,

ஆக்டின் - கீற்று, கற்றை, தூலம், விட்டம் என்னும் பொருள் தரக்கூடிய வார்த்தையாகும். மேலும், ஆக்டின் என்பது நூலிழைகளைக்குறிக்கும். ஆக்டின் எனப்படும் கல நார், கலம் அதன் தன்மையில் இருக்க உதவுகிறது. ஆக்டின் இழைகள் கலச்சட்டகமாக இருந்து கலத்தின் வலிமையைக் காக்கிறது.

பெயர்க்காரணம்: ஆக்டினோபாக்டீரியா என்பது பூஞ்சைகளைப்போல் உள்ள நுண்ணுழையாட்களாகும். நுண்பூஞ்சைகள் பெற்றிருப்பதுப்போல் இழைத்தன்மை கொண்ட உருவமைப்பைப் பெற்றவை. விவாதியுஙகள்.

நன்றிகளுடன். --சிங்கமுகன் 09:40, 4 மார்ச் 2011 (UTC)

இழைபாக்டீரியாக்கள் என்ற சொல் பொருத்தமாக இருப்பதாகவே தோன்றுகின்றது.--கலை 09:04, 21 மே 2011 (UTC)Reply


இழைபாக்டீரியாக்கள் என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.
Return to "இழைபாக்டீரியாக்கள்" page.