பேச்சு:ஈகைத் திருநாள்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Shahulvrn
சாகுல், இதன் தலைப்பை ஈகைத் திருநாள் என மாற்றலாமா? மேலும் ஈத் என்ற அரபிச் சொல்லுக்கான அர்த்தம் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பதே.--அராபத்* عرفات 07:06, 9 செப்டெம்பர் 2010 (UTC)
தாராளாமாக மாற்றுங்கள் அராபாத். எனக்கும் அதுவே சரியானதாக தோன்றுகிறது. /*Shahulvrn*/ 07:15, 9 செப்டெம்பர் 2010 (UTC)