பேச்சு:ஈரசோனியச் சேர்மம்

ஈரசோனியச் சேர்மம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மதனாகரன், சேர்வை என்ற இரசாயனச் சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. அது வேறு பொருளில் பாவிக்கப்படுகிறது. சேர்மம் என்ற சொல்லும் நல்ல சொல். சேர்மம் என்ற சொல்லைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். சேர்வைக்கு வழிமாற்று வைத்து விடலாம். விக்கியில் மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் காண் மகிழ்ச்சியாயுள்ளது.--Kanags \உரையாடுக 09:10, 19 ஏப்ரல் 2015 (UTC) Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 09:14, 19 ஏப்ரல் 2015 (UTC)

Return to "ஈரசோனியச் சேர்மம்" page.