பேச்சு:ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல்

நன்றி நிரோ, நான் உங்களுக்கு இத்தகைய பட்டியலொன்றைப் பரிந்துரைக்க நினைத்திருக்கையில் நீங்களே உருவாக்கியுள்ளீர்கள். இவ்வாறு ஒரு பட்டியலாகத் தரக் கூடிய தகவல்களுக்கு தனித்தனிக் கட்டுரைகள் அவசியமில்லை என்பதை நீங்கள் மறுக்க மாட்டிர்கள் தானே! --கோபி 16:32, 7 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம் அதே போல் கால அவகாசம் இட்ட கட்டுரைகளினை தற்சமயம் நீக்கக் கோருகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 16:34, 7 பெப்ரவரி 2007 (UTC)

அவசரமில்லை நிரோ. சிலவற்றை விரிவாக்க முடியுமா எனத் தகவல்களைத் தேடவுள்ளேன். மயூரநாதனிடமும் தகவல்கள் இருக்கலாம். --கோபி 16:36, 7 பெப்ரவரி 2007 (UTC)

Start a discussion about ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல்

Start a discussion
Return to "ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல்" page.