பேச்சு:உப்புச் சத்தியாகிரகம்

உப்புச் சத்தியாகிரகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கட்டுரையில் எழுத்துப் பிழைகள், சொற்றொடர் அமைப்புப் பிழைகள் மலிந்துள்ளன. உசாத்துணைக் குறியீடுகள் முறிந்துள்ளன. கட்டுரையை விக்கியில் ஏற்றும் முன், தயவுசெய்து ஒரு முறையாவது படித்துப் பார்த்துப் பிழை திருத்தங்கள். இத்திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காடிக் களைத்து விட்டேன் :( கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் இவற்றைக் கவனத்தில் எடுப்பது நல்லது. --ரவி 17:48, 14 ஜூன் 2010 (UTC)

Start a discussion about உப்புச் சத்தியாகிரகம்

Start a discussion
Return to "உப்புச் சத்தியாகிரகம்" page.