பேச்சு:உயிரணுக்கணிகம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy in topic தலைப்பு மாற்றக் கோரிக்கை
தலைப்பு மாற்றக் கோரிக்கை
தொகுCell என்பதற்கான தமிழ்ச் சொல்லாக உயிரணு என்ற சொல் தமிழ்விக்கியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படுவதாலும், தற்போது பல ஊடகங்களிலும் உயிரணு என்ற சொல் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதனாலும் கலக்கணிகம் என்பதை உயிரணுக்கணிகம் என மாற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --கலை (பேச்சு) 10:21, 27 மே 2018 (UTC)
இரண்டும் வழக்கில் உள்ளதால் உயிர்க்கலக் கணிகம் அல்லது உயிரணுக் கணிகம் என மாற்றினால் மேலும் தெளிவாக இருக்கம். ஒப்புக்கொள்கிறேன்.
@உலோ.செந்தமிழ்க்கோதை: தலைப்பு மாற்றம்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 15:51, 4 சூன் 2018 (UTC)