பேச்சு:உயிரியல் வளம், இலங்கை

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

நிச்சியமாக இலங்கை அதிகூடிய இனச்செளுமை கொண்ட ஒரு நாடுதான். எனினும், "உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும்." என்ற கூற்றுக்கு பிற உசாத்துணைகள் கிடைக்குமா! --Natkeeran 13:41, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

1. இனச்செழிமையா, இனச்செளுமை எது சரி?
2. இனச்செளுமை என்பது இனப்பல்வகைமை பற்றியதா?
3. "உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும்" என்பதற்ற்கு உசாத்துணை இல்லையாயின் பொருத்தமானதாக இதை மாற்றிவிடுவோமா?--சஞ்சீவி சிவகுமார் 16:05, 15 அக்டோபர் 2011 (UTC)Reply
Return to "உயிரியல் வளம், இலங்கை" page.