பேச்சு:உயிர்ச்சத்து ஏ
"உயிர்ச்சத்து A" பக்க உருவாக்கம்
தொகு"உயிர்ச்சத்து A" எனப்படும் பக்கம் உருவாக்கப்படவேண்டும், ஏற்கனவே "வைட்டமின் A" என்னும் தலைப்பின் கீழ் உள்ள பொருட்கள் அதற்கு மாற்றி அமைக்கப்படவேண்டும், இதன் மூலம் பிரதான கட்டுரை தமிழ் சொல்லான "உயிர்ச்சத்தின்" கீழ் அமைய, வைட்டமின் A என்னும் பக்கம் மீள்வழிப்படுத்தப்படும். ஏற்கனவே பக்கங்கள் உயிர்ச்சத்து B, உயிர்ச்சத்து E என்பன உள்ளன.
எனினும் இப்பக்கம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு நீக்கப்பட்டதனால் மீண்டும் உருவாக்க நிர்வாகிகளின் அனுமதி கோருகின்றேன்.--சி. செந்தி 18:29, 4 ஆகஸ்ட் 2010 (UTC)