பேச்சு:உரோமைக் குடியரசு

Rome என்பதைத் தமிழாக்குவது எப்படி? Russia, Romania போன்ற நாட்டுப் பெயர்கள் உருசியா, உருமேனியா என்றாவது போலவும், Rudra உருத்திரன் ஆவது போலவும், Rome உரோமை ஆவது இயல்பான மாற்றமாகத் தெரிகிறது. --George46 00:32, 13 ஏப்ரல் 2010 (UTC)
ஆம் நீங்கள் சொல்வது உண்மை. உரோம், உரோமை என்பன வழக்கில் உள்ளவைதாமே. --செல்வா 00:53, 13 ஏப்ரல் 2010 (UTC)

Start a discussion about உரோமைக் குடியரசு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உரோமைக்_குடியரசு&oldid=516280" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உரோமைக் குடியரசு" page.