பேச்சு:உர்ஃப்

உர்ஃப் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயனர்:Vatsan34, ஆங்கிலத்தில் இது urf என எழுதப்படுகிறது. அரபியில் எவ்வாறு இது உச்சரிக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. நீங்கள் உர்ஃப என்ற உச்சரிப்பை எங்கிருந்து பெற்றீர்கள்?--Kanags \உரையாடுக 11:10, 19 ஆகத்து 2014 (UTC)Reply
மன்னிக்கவும்! அந்த சொல்லை நான் உச்சரிக்கும் விதத்தில், தமிழில் எழுதியுள்ளேன். இங்கே இருக்கும் அரபு தெரிந்த இசுலாமியர்கள் சரியான உச்சரிப்பை சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும். - Vatsan34 (பேச்சு) 13:44, 31 ஆகத்து 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உர்ஃப்&oldid=1716137" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உர்ஃப்" page.