பேச்சு:உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006

தரவுகளின் மூலம் தரப்பட வேண்டும். --Natkeeran 02:55, 10 டிசம்பர் 2006 (UTC)

மூலமென்றால் வெளியிணைப்பா--நிரோஜன் சக்திவேல் 03:01, 10 டிசம்பர் 2006 (UTC)

http://www.internetworldstats.com/stats.htm இந்த இணையத்திலிருந்து பெற்றேன் தகவல்களை.--நிரோஜன் சக்திவேல் 03:03, 10 டிசம்பர் 2006 (UTC)

இணையான ஆங்கில இணைப்பு இருக்கின்றதா, இருந்தால் சேர்க்கவும். நன்றி. --Natkeeran 03:27, 10 டிசம்பர் 2006 (UTC)

ஆங்கில விக்கி இணைப்பினைக் குறிக்கின்றீர்களா--நிரோஜன் சக்திவேல் 03:33, 10 டிசம்பர் 2006 (UTC)

ஆமாம் :-) --Natkeeran 03:39, 10 டிசம்பர் 2006 (UTC)

தெரியவில்லை நானே தேர்ந்தெடுத்து எழுதேன் ஆனாலும் இருக்கலாம்--நிரோஜன் சக்திவேல் 03:42, 10 டிசம்பர் 2006 (UTC)

இணையத்தின் வளர்ச்சி, கண்டம் வாரியாக பயன்பாடு

தொகு

நியூ சயன்ட்டிசிட்டு (New Scientist) என்னும் அறிவியல் தொகுப்பிதழில் தெரிவித்த செய்தியின் படி ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானவர் இணைய தொடர்பு பெற்றுள்ளனர். 2002, 2004, 2006, 2008 ஆகிய ஆண்டுகளுக்கான இணையப் பயனாளர்களின் எண்ணிக்கையை கண்டம் வாரியாக தந்துள்ளார்கள். பார்க்கவும். ஒரு டிரில்லியன் தனித்தறியக்கூடிய பக்கங்கள் இருப்பதாக கூகுள் கூறுகின்றது (.."shortly before its launch Google announced that its systems had registered a trillion unique pages (see Internet census 2007 and 2008)" இங்கே பார்க்கவும்.--செல்வா 04:57, 15 மே 2009 (UTC)Reply

Return to "உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006" page.