பேச்சு:ஊழல் மலிவுச் சுட்டெண்

இதன் தலைப்பு ஊழல் மலிவுச் சுட்டெண் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 23:21, 25 ஏப்ரல் 2009 (UTC)

ஊழல் உணர்வு என்பது சரியான பொருள் தரவில்லை. ஊழல் நிலை உணர்வு என்றாவது இருக்கவேண்டும். ஊழல் எவ்வளவு மலிந்து உள்ளது என்பதே இங்கு அடிப்படை. Perception என்பதற்கு உணர்வு என்பது பொருந்தும்,ஆனால் ஊழல் உணர்வு என்றால் குற்ற உணர்வு என்பது போல வேறு பொருளைச் சுட்டும். ஊழல்நிலை உணர்வு என்றால் The perception of the level of corruptiom என்னும் பொருள் சுட்டும்.--செல்வா 04:00, 26 ஏப்ரல் 2009 (UTC)

2012 கணிப்பு சேர்த்தல் பற்றி

தொகு

ஊழல் மலிவுச் சுட்டெண் 2012இல் வெளியாகியுள்ளது. (காண்க: ஆங்கில விக்கி கட்டுரை). தமிழ் விக்கியில் அக்கணிப்பை இற்றைப்படுத்த யாராவது உதவ முடியுமா? நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 03:48, 6 திசம்பர் 2012 (UTC)Reply

Return to "ஊழல் மலிவுச் சுட்டெண்" page.