பேச்சு:எத்திடியம் புரோமைடு

செல்வா,

DNA electrophoresis என்ற கட்டுரையெய்   மின்புல தூள்நகர்ச்சி என்ற தலைப்புக்கு மாற்றி விடலாம். இத்தலைப்பு பொருத்தமாக இருக்கும்.

நன்றி

--Munaivar. MakizNan 14:37, 13 ஜூலை 2009 (UTC)

ஏறத்தாழ ஒரே நேரத்தில் இருவரும் இது பற்றி பேசி இருக்கின்றோம். பேச்சு:டி.என்.ஏ. கூழ் மின்துளை ஓட்டம் என்னும் பக்கத்தில் இது பற்றிக் கேட்டிருந்தேன். தலைப்பை மாற்றிவிடுகிறேன். நன்றி.--செல்வா 15:40, 13 ஜூலை 2009 (UTC)

Start a discussion about எத்திடியம் புரோமைடு

Start a discussion
Return to "எத்திடியம் புரோமைடு" page.