பேச்சு:எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்
தகவல்கள் வேண்டும்
தொகுசத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு போன்ற விவரங்களை சேர்க்கவேண்டும்.
காமராஜர் திட்டத்தின் விரிவாக்கமே என்பதை குறிப்பிடலாம்.
நன்றி@.
இன்னும் திட்டத்தின் ஆண்டு கட்டுரையில் இணைக்கப்படவில்லை.
\\ ஆக 23 - எம்.ஜி.ஆர். 1982-ல் கொண்டு வந்த சத்துணவு திட்டத்துக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் இல்லை என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். \\
\\ காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ஒரு சில வகுப்புகளில் மட்டும்தான் அமுல்படுத்தினார்கள். ஆனால் 1982-ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டம் முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும், கருவுற்ற தாய்மார்கள், முதியோர் உதவி பெறும் முதியோர்களுக்கும் வழங்கப்பட்டது. \\
\\இன்று மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளும் அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. சத்துணவுக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் கிடையாது என்றார்.\\
இதையும் இணைக்க கோருகிறேன். ஆதாரம்- http://www.thinaboomi.com/2011/08/22/5987.html
புரட்சித் தலைவர்
தொகுபுரட்சித் தலைவர் என்ற தலைப்பை விக்கிமரபுக்கு ஒவ்வாததாக கருதுகிறேன். தலைப்பை மாற்றவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:19, 18 நவம்பர் 2013 (UTC)