பேச்சு:எரிக்கோ
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by AntanO
@Anton சில பகுதிகளை நீக்கியமைக்கு நன்றி.
- //பாலத்தினத்தில், எருசலேம் நகரினும் சிறப்புற்றிருந்த நகரம். எரி+கோ என்றவாறு வழங்கப்பட்டது. இது ஒரு மலைப்பட்டினமாகும். எரியூட்டப்பட்ட (Burnt City) நகரம் என்ற பொருளில், எரிகோ என்ற தமிழில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று மா.சோ.விக்டர் கூறுகிறார். ஆய்வாளர்கள் பலர் இந்நகரின் நாகரிகங்கள் பல சிந்துவெளியோடு தொடர்புடையது என்று கூறுகின்றனர். சிந்துவெளியிலிருந்த பல்வேறு நகரங்களில் அமைந்திருந்த (பலகோட்-Balakot = பல கோட்டைகள்; கோட் திசி - Kot Diji = திசைக்கோட்டை) கோட்டைகள் போன்றே எரிக்கோ நகரைச் சுற்றிலும் கோட்டை மதிற்சுவர் இருந்தது. இம்மதிற்சுவரை உடைத்துக் கொண்டு, ஓசுவா (Joshua) என்பவன் முன்னேறி அந்நகரைக் கைப்பற்றினான் என்று விவிலியம் கூறுவதாக மா.சோ.விக்டர் தன் நூலில் எழுதியுள்ளார்.//
- இப்படியான நிறுவப்படாத கருத்துகளைச் சேர்க்காமல் இருப்பது நல்லது. --செல்வா (பேச்சு) 15:30, 6 அக்டோபர் 2016 (UTC)
- புரிந்தலுக்கு நன்றி. பல தன்னிலை விளங்கங்கள் பரவலாக (நூல்களாகவும்) உள்ளன. --AntanO 15:52, 6 அக்டோபர் 2016 (UTC)