பேச்சு:எழுமீன்

@செல்வா: Asterism என்பதை விண்மீன் கூட்டம் என்று கூறலாமா, ஏனென்றால் constellation ஐ விண்மீன்குழாம் என்கிறோம். இரண்டையும் குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளதா?--Kanags \உரையாடுக 00:40, 12 செப்டம்பர் 2020 (UTC)

Asterism என்பதை "a prominent pattern or group of stars, typically having a popular name but smaller than a constellation" என்று விளக்குகின்றார்கள். ஆகவே நீங்கள் சொல்வது பொருத்தமாகத் தெரிகின்றது. constellation ஐ விண்மீன்குழாம் என்றும் Asterism என்பதை விண்மீன் கூட்டம் என்றும் சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 00:48, 12 செப்டம்பர் 2020 (UTC)

Start a discussion about எழுமீன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எழுமீன்&oldid=3033154" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எழுமீன்" page.