பேச்சு:ஏலம் (தாவரம்)

மகிழ்நன், அருமையான புதிய கருத்துகளைச் சேர்த்துள்ளீர்கள்! மிக்க நன்றி. சிறிதளவு இக்கருத்துகளுக்கு முன்னும் இடையேயும் சில சொல்லி தொடர்புகளை ஆற்றுப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். மேற்கோள்களும் மிக அருமை. நன்றி.--செல்வா 02:14, 24 ஜூலை 2009 (UTC)

anbin selva neenkal marriyamaittha pin innum sirappaka ullathu.

nanri

--Munaivar. MakizNan 03:17, 24 ஜூலை 2009 (UTC)

நன்றி, மகிழ்நன்.--செல்வா 04:27, 24 ஜூலை 2009 (UTC)

விளைச்சல் எவ்வளவு ? தொகு

ஆண்டுதோறும் விளைச்சல் எவ்வளவு, எத்தனை ஏக்கர் பரப்பளவில் எவ்வெவ் நாடுகள் பயிரிடுகிறார்கள், முதலிய செய்திகள் கிடைத்து இங்கு சேர்த்து விரித்தால், இக்கட்டுரை மற்ற மொழிகளில் உள்ள கட்டுரைகளைக் காட்டிலும் கூடுதலான த்கவல்களைக் கொண்ட கட்டுரையாக இருக்கும். --செல்வா 04:27, 24 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏலம்_(தாவரம்)&oldid=922914" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏலம் (தாவரம்)" page.