பேச்சு:ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி

இக்கட்டுரையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு அல்லது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு என்றவாறு மாற்ற இருக்கின்றேன். ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். --Umapathy (உமாபதி) 17:48, 19 அக்டோபர் 2007 (UTC)Reply

மற்றும் என்பது and என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. மற்றும் பயன்படுத்தத் தேவையில்லை. கோபி 19:31, 19 அக்டோபர் 2007 (UTC)Reply
கோபி, விளங்கங்களுக்கு நன்றி, ஆம் மற்றும் என்பது பயன்படுத்துவது தேவையில்லைத்தான் ஆயினும் நிறுவனத்தை அமைப்பாக மாற்றுவதுதான் நல்லது.--Umapathy (உமாபதி) 01:16, 20 அக்டோபர் 2007 (UTC)Reply

Friendly note தொகு

Dear Wikipedia friends! Please update the article! Since 2017, Audrey Azoulay has been Director-General of UNESCO. Greetings from Fritzober!

Return to "ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்" page.