பேச்சு:ஐயனார்
//பூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் (வேளாளர் பட்டமா? குலமா?) பெற்ற குயவர் (வேளான்மை செய்பவர் ஏன் களிமன் பாண்டம் செய்யபோகிறார்?😱) சமூகத்தைச்(சமூகம்=குலம்? அப்ப பட்டம்?காற்றில் பறந்த்தா??) சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.(அப்ப பெண்கள் பூசாரியக இருக்கலாமா?😤)/ பூணூல் அணிந்து அசைவம் சாபிடுபவர்கள் உள்ளார்களா?😎 மீசை வைத்திருப்பவர் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லையா... ஆதாரம்? ஆதாரம் இல்லையேல் முரன் படுமாதிரி வாக்கியம் உள்ளது, இதை தயவு செய்து நீக்கவும்!!!
சொல்ல முடியாது. ஐயனாரும் சாஸ்தாவும் ஒன்றாகவே கருதப்படுகிறார்கள். ஐயனார் சிறுதெய்வமல்ல.
பார்க்க : தெய்வத்தின் குரல்: http://www.kamakoti.org/tamil/part1kurall28.htm
தேவாரத்திலும் ஐயனார் குறிப்பிடப்படுகிறார்.--122.164.54.74 என்ற பயனர் கட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டது பேச்சுப் பக்கத்துக்கு மாற்றம்.
இந்த பக்கம் மட்டுமன்றி பல பக்கங்களிலும் எனக்கெழும் வினா. ஐயனார் என்ற பதம் அய்யனார் என்று ஏன் பயன்படுத்தப்படுகிறது ? -- திருமங்கலம் அம்மங்கி ஸ்ரீராம்
அய் என்ற பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் --ரவி 23:01, 16 ஜூலை 2008 (UTC)
அய்யனார் வேறு ஐயனார் வேறு
தொகுஅய்யனார் என்ற ஒரு சிறு தெய்வம் உண்டு. ஐயனார் என்பது வேறு. இரு வேறு தோற்றங்கள். --Natkeeran 17:07, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
en:Aiyanar, en:Ayyappan --Natkeeran 02:00, 29 ஆகஸ்ட் 2010 (UTC)----
- நன்றி, நீங்கள் குறிப்பிடுவது ஐயனாரும் ஐயப்பனும். இவை வேறு வேறானவர்கள் என்று கட்டுரையிலேயே தரப்பட்டுள்ளதே. ஆனால் ஐயனாரும் அய்யனாரும் ஒருவரே. நன்றி.--Kanags \உரையாடுக 23:35, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி. --Natkeeran 02:00, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
இந்த உரையாடல் செய்து 11 ஆண்டுகளானாலும் சொல்கிறேன். ஐயப்பன் ஐயனாரின் அவதாரமா சொல்லப்படுகிறார். கலியுக சாஸ்தா (சாத்தனார், ஐயனார்) தான் ஐயப்பன் என ஐயப்பன் பற்றிய பாடல்கள் உள்ளன. ஈழத்தில் ஐயனாரை ஐயனாரப்பன் என சொல்லும் வழக்கம் நீர்கொழும்பு உருகுணை பகுதிகளில் உண்டு. ஐயரானரப்பன் ஐயநாயக்கே என்பதுலாம் ஐயனாரின் பெயர்கள் தான். அவை ஐயப்பன் குறித்தல்ல. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:26, 11 மார்ச் 2021 (UTC)
அய்யனார் வேறு ஐயப்பன் வேறு
தொகுதயவுசெய்து அய்யனார் ஐயும் ஐயப்பனின் நினைக்காதீர் அய்யனார் தமிழர் கடவுள் ஐயப்பன் ஆரியக் கடவுள். Kovilur S. M (பேச்சு) 13:57, 26 அக்டோபர் 2021 (UTC)