பேச்சு:ஒரு கைப்பிடித் தூசி
@Umashankar81: வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்வதற்கு நன்றி. நீங்கள் போட்டிக்கு அளித்துள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் எழுத்துப் பிழைகளைக் கவனித்துத் திருத்தவும், தக்க இடங்களில் நிறுத்தற் குறிகள் இடவும் வேண்டுகிறேன். அதன் பிறகு கட்டுரைகளுக்குத் தக்க புள்ளிகள் வழங்க இயலும். நன்றி. --இரவி (பேச்சு) 13:05, 25 மார்ச் 2018 (UTC)
- இரவி (பேச்சு) அவர்களே, வணக்கம்! கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகள் முடிந்தளவு திருத்தம் செய்துள்ளேன். அதுபோல் நிறுத்தற் குறிகளும் இட்டுள்ளேன். ஒருமுறை சரிபார்த்துப் பின்பு புள்ளிகள் வழங்கவும் வேண்டிக்கொள்கிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 10:51, 26 மார்ச் 2018 (UTC)
- தலைப்பு A Handful of Dust' என்பதற்கு தூசி படிந்த கைகள் என்பது தவறான மொழிபெயர்ப்பு. "ஒரு கையளவு தூசி" எனலாம்.--Kanags (பேச்சு) 22:35, 25 மார்ச் 2018 (UTC)
@Umashankar81: கதைக் களத்தை நிறைவு செய்ய வேண்டுகிறேன். அதன் பிறகு கட்டுரைப் போட்டியில் கணக்கில் கொள்ளப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 13:59, 23 ஏப்ரல் 2018 (UTC)
- @Ravidreams:, வணக்கம். கதைக் களம் முழுமைச் செய்யப்பட்டுவிட்டது. இந்தக் கட்டுரை மீண்டும் ஒருமுறை வாசித்து, புள்ளிகளை எனது கண்க்கில் விரைவாக சேர்க்க வேண்டுகிறேன். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 16:55, 29 ஏப்ரல் 2018 (UTC)
- @Umashankar81: இங்கு Booradleyp1 செய்துள்ள உரை திருத்தத்தைக் காணுங்கள். இதே போன்ற உரை திருத்தங்கள் உங்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் தேவைப்படுகின்றன. தகுந்த மாற்றங்களைச் செய்து கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:21, 24 ஏப்ரல் 2018 (UTC)
Start a discussion about ஒரு கைப்பிடித் தூசி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஒரு கைப்பிடித் தூசி.