பேச்சு:ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி

பெயரிடல் மரபு தொகு

படமெடுக்கும் கருவி என்பதை சுருக்கமாக படக்கருவி என்கிறோம். தானி என்று Auto Rickshaw(ஆள் இழுக்காமல் தானாக இயங்கும் வண்டி) வை அழைப்பது போல, படமி எனலாம். ஏனெனில், கருவி என பின்னொட்டாகக் கூறுவது, தமிழின் தனித்துவத்தை நாம் மறக்கும் செயலாகும். --≈ உழவன் (உரை) 02:07, 14 பெப்ரவரி 2015 (UTC).

கட்டுரை மாற்றம் குறித்து தொகு

@AntanO: இந்த மாற்றத்திற்கான காரணத்தை விளக்கினால், பயனர் தன்னுடைய பங்களிப்புகளை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 13:06, 14 மே 2018 (UTC)Reply

என் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்துள்ளேன். மேலும், உரையாட விரும்பினால், இங்கு தொடர அழைத்துள்ளேன். --AntanO (பேச்சு) 13:11, 14 மே 2018 (UTC)Reply
@AntanO: ஓ சரி. விளக்கத்திற்கு நன்றி. --இரவி (பேச்சு) 13:38, 14 மே 2018 (UTC)Reply
Return to "ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி" page.