பேச்சு:ஒளிப்படம்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
ஒரு பொருளின் மீது ஒளி பட்டு தெறித்து வரும் எதிரொளியை குவித்து உருவாகும் பொருளைப் போலவே தோற்றமளிக்கும் போலி ஒளியுருவை தெறியுரு என்று கட்டுரையில் குறித்துள்ளேன். --செல்வா 08:14, 14 நவம்பர் 2009 (UTC)