பேச்சு:ஒளிமின் விளைவு
Work function என்பதை ஒளிமின் வெளியேறு ஆற்றல் என்று எழுதியுள்ளீர்கள். அதில் ஒளிமின் என்னும் முன்னொட்டு தேவை இல்லை என்று நினைக்கிறேன். மாழைகளில் (உலோகங்களில்) இவ்வாற்றலை அளக்க ஒளியலைகள் அல்லது புற ஊதாக்கதிர்களைப் பல நேரங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் அம் முன்னொட்டு தேவை இல்லை. எவ்வளவு ஆற்றல் தந்தால், வெ'ர்மி ஆற்றல் மட்டத்தில் இருக்கும் எதிர்மின்னிகள் விடுபட்டு பொருளில் இருந்து குதித்து வெளியேறும் என்பதே முக்கியம். எனவே விடுபடும் ஆற்றல், வீடாற்றல் எனலாம். அல்லது சுருக்கமாக வெளியேறாற்றல் எனலாம். வொர்க் வ'ங்க்ச^ன் என்பதை விட எளிதாகப் புரியும் சொற்கள்தாம் இவை :)--செல்வா 18:14, 24 ஜூன் 2009 (UTC)
- வெளியேறாற்றல் சரி. ஒளிமின் வெளியேறு ஆற்றல் என்பது தமிழ்நாட்டு பாடநூலில் உள்ள சொல். ஃபெருமியைப் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி. ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டும்.-- பரிதிமதி 18:30, 24 சூன் 2009
Start a discussion about ஒளிமின் விளைவு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஒளிமின் விளைவு.