பேச்சு:ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
நீக்கல் கோரிக்கை
தொகுஏழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோயில் என்ற சிவாலயம் காணக்கிடைக்கவில்லை. வெளி இணைப்பும் வேறு சிவாலயத்தினை சுட்டுவதால் இக்கட்டுரை மேம்படுத்துவது சிரமானது. ஏற்ற கோயிலை எவரேனும் முன்வைத்தால் மட்டுமே இக்கட்டுரையை மேம்படுத்த இயலும் என்பதால் நீக்கல் கோரிக்கையை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:35, 5 செப்டம்பர் 2013 (UTC)