பேச்சு:ஒவ்வாமை

ஒவ்வாமை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

“ஒவ்வாமை” எனும் சொல் ஒத்துப் போகாத, ஒத்துக் கொள்ள முடியாத தன்மை போன்றவற்றையும் குறிக்கின்றது. அதனடிப்படையிலேயே சிலரது உடம்பு ஒத்துக் கொள்ளாத உணவை உற்கொள்ளூம் போது ஏற்படும் உடல் சம்பந்தப்பட்ட நோயை (Allergy or Skin allergy) “ஒவ்வாமை” என்கின்றனர். உ+ம்: ஒவ்வாதக் கருத்து, ஒவ்வாத பொருள், ஒவ்வாத உணவு இன்னும் பல. --HK Arun 20:47, 12 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒவ்வாமை&oldid=1173760" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒவ்வாமை" page.