பேச்சு:ஓப்பெக்

செல்வராசு, நீங்கள் மிக அருமையாக இக்கட்டுரையை வளர்த்தெடுக்கின்றீர்கள். பாராட்டுகள்! இப்படிப் பலரும் பயனுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தால் எத்தனையும் பொதுப்பயன் விளையும்! --செல்வா 02:17, 1 ஜூன் 2008 (UTC)

மிக்க நன்றி செல்வா. இங்கு பங்களிப்பதன் மூலம் ஒருபுறம் பொதுப்பயன் என்பதும், மறுபுறம் சுய அறிவு விருத்திக்கு உதவுகிறது என்பதும் கூடுதல் உந்துதல். தவிர, ஒரு கூட்டுழைப்பாய்க் காரியமாற்ற முடிவதும் நல்ல அனுபவமாய் இருக்கிறது. பயனுள்ள ஒரு செயல் என்று நிறைவு உண்டாகிறது. தொடர்ந்து செயல்பட முயல்வேன். --இரா.செல்வராசு 02:55, 1 ஜூன் 2008 (UTC)
மிகவும் உண்மை, செல்வராசு! நல்ல பயனுடைய செயல். நிறைவுதரும் பெயல். நாம் அறிவு பெறுவதும் மட்டுமல்லாமல், படிக்கும் பலரும் அறிவு பெறுவர். உங்களுடைய இக்கட்டுரையைப் படித்தபின்தான் பல செய்திகளை முதன்முதலாக நான் தெரிந்துகொண்டேன். இயல்பாகவே நன்றி உணர்வு ஏற்படுகின்றது. --செல்வா 12:41, 3 ஜூன் 2008 (UTC)

Start a discussion about ஓப்பெக்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓப்பெக்&oldid=3805028" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஓப்பெக்" page.