ஹோமியோபதி என்பது ஒரு போலி மருத்துவம்

தொகு

திருவாளர் AntanO அவர்களே!

ஹோமியோபதியை போலி அறிவியல் என்று ஆங்கில கட்டுரை கூறுகிறது. அதை நீங்கள் திருத்து தமிழில் பதிவிடுகின்றீர். மக்கள் பயன்படுத்தும் விக்கிபீடியாவில் போய்யான கருத்தை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? Sasikanth1811 (பேச்சு) 11:26, 15 சூன் 2022 (UTC)Reply

Homeopathy or homoeopathy is not a pseudoscientific system of alternative medicine என்றுதான் ஆங்கிலக்கட்டுரையில் உள்ளது. உங்கள் தொகுப்பில் உள்ள பிழைகளைக் கவனித்தீர்களா? முறையாகத் தொகுங்கள் அல்லது கருத்திடுங்கள். அதைவிடுத்து வெட்கமாக இல்லையா போன்ற தனிநபர் விமர்சனம் தேவையில்லை. உங்கள் பேச்சுப்பக்கம் செய்தியுள்ளது. AntanO (பேச்சு) 04:49, 17 சூன் 2022 (UTC)Reply

தவறை திருத்தம் செய்தல்

தொகு

ஹோமியோபதி என்பது "போலி மருத்துவம்" என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. Pseudo sciences என்பதை தமிழில் தவறாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்ய வேண்டுகறேன்... 2401:4900:25B1:B5B7:9D32:CC6:DBD5:C000 11:53, 26 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓமியோபதி&oldid=3666733" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஓமியோபதி" page.