பேச்சு:கணக்கீட்டுச் சமன்பாடு

Add topic
There are no discussions on this page.

கணக்காயர் எனில் accountant கணக்காயம் எனில் accounting. கணக்குவழக்கு இயல் என்றும் சொல்லாம். கணக்கீடு என்பது சரியில்லை என நினைக்கிறேன். கணக்கிடு > கணக்கீடு என்பது சரியாக இருப்பினும், கணக்கு என்பது மிகப்பரவலாக பல இடங்களில் பலதுறைகளிலும் வழங்குவதால், கணக்கீடு என்னும் மிகப் பொது சொல்லை ஒரு குறிப்பிட்டத் துறைச்சொல்லாக ஆளுதை தவிர்க்க முடியுமா என்று எண்ணிப்பார்த்தல் நலம். கணகாய சமன்பாடு என்று சொல்வது பொருந்துமா என பாருங்கள்.--C.R.Selvakumar 16:47, 29 ஜூன் 2006 (UTC)செல்வா

Return to "கணக்கீட்டுச் சமன்பாடு" page.