பேச்சு:கணினி உயிரியல்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Kalaivanan S in topic கலைச்சொல் பொருத்தம்
கலைச்சொல் பொருத்தம்
தொகுcomputational என்பதன் மொழியாக்கம் 'கணக்கிடுதல்' அல்லது 'கணக்கீடு' என்பதாகும். கணினி என்பது computer சாதனத்தைக் குறிக்கும், ஆனால் computational என்பது கணக்கிடும் செயலைக் குறிக்கும். எனவே 'கணக்கீட்டு உயிரியல்' இக்கருத்துருவிற்கு பொருந்தும் கலைச்சொல்லெனக் கருதுகிறேன். இது குறித்தத் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். கலைவாணன் (பேச்சு) 09:48, 18 திசம்பர் 2023 (UTC)