பேச்சு:கணுக்காலி

கணுக்காலி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எட்டுக்கால் பூச்சி, சிலந்தி இரண்டும் வேறு இனங்களா? கட்டுரையில் இரண்டும் கணுக்காலிகள் எனக்குறிக்கப் பட்டுள்ளன.--சிவக்குமார் \பேச்சு 17:05, 19 டிசம்பர் 2008 (UTC)

சிலந்திகள் எட்டுக்கால் "பூச்சிகள்", ஆனால் எல்லா எட்டுக்கால் பூச்சிகளும் சிலந்திகள் அல்ல. பொது வழக்கில் நாம் எட்டுக்கால் பூச்சி என்பது சிலந்தியைத்தான். சிலந்திதேள் வகுப்பில் உள்ளவை பொதுவாக எட்டுக்கால்களைக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றில் சிலந்திகள் ஒரு வரிசைதான், பிறவும் பெரும்பாலும் 8 கால்களைக் கொண்டிருப்பன. எடுத்துக்காட்டாக ஓபிலியோன்கள் (நெட்டெண்காலிகள்), கூழைத்தேள் வரிசை முதலானவற்றைக் காட்டலாம். மேலும் நாம் பூச்சி என்பதும் ஆங்கில வழக்கில் இருந்து வேறுபடுவது. நாம் அறுகால் பூச்சி, எண்கால் பூச்சி என்று கூறவது நல்லது. இவை இரண்டுமே கணுக்காலிகளில் அடங்கும் வகுப்புகள். எண்கால்பூச்சிகள் என்னும் சொல்லாட்சியை சிலந்திதேள் வகுப்புக்கு இட்டு வழங்கலாம். --செல்வா 17:20, 19 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணுக்காலி&oldid=1123250" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணுக்காலி" page.