பேச்சு:கண் கொடை

சில கருத்துகள்:

  • நல்ல தமிழ்ச் சொல் கண் கொடை.
  • கண் கொடை என்பதும், கருவிழி மாற்று சிகிச்சை என்பதும் வேறு வேறாக எழுதப்பட வேண்டும். அல்லது ஆங்கில விக்கியில் உள்ளது போன்று இக்கட்டுரையை கருவிழி மாற்று சிகிச்சை என்ற தலைப்புக்கு நகர்த்தி, முற்றிலும் மருத்துவ ரீதியாக இக்கட்டுரையை அணுக வேண்டும். இப்போதுள்ள கட்டுரையில் மேற்கோள்கள் எதுவும் தரப்படவில்லை. மருத்துவக் கட்டுரைகள் எழுதும் போது தகுந்த மேற்கோள்கள் தந்து மிகக் கவனமாக எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 02:20, 7 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கண்_கொடை&oldid=1081537" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கண் கொடை" page.