பேச்சு:கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு

-The main highway system (completed in 1962) is called the Trans-Canada Highway.
-It goes from St. John's NFLD to Victoria, B.C.
-The highway is 7 604 kilometres long. 
-It is the longest national highway in the world.
-The Dempster Highway in the Yukon territory is the northernmost highway.
-The major ports are Vancouver, Churchill, Montreal, Quebec City, Halifax and St. John's.
-The St. Lawrence Seaway allows ocean-going ships to sail inland.
-The Seaway has twenty-six locks and five canals.

-The two main freight railway systems are the Canadian National and the Canadian Pacific Railway.
-VIA railway provides passenger service. -Workers began to build the national railroad in 1872.
-The Canadian Pacific Railway was finished in 1885.
-Upon completion many settlers were able to travel west.

-In 1937 Bombardier invented the first snowmobile.

http://www.saskschools.ca/~gregory/canada/facts/can.html --Natkeeran 22:04, 2 ஜூலை 2006 (UTC)

தொடருந்து, தொடரூந்து - எது சரி? --சிவகுமார் 14:22, 3 ஜூலை 2006 (UTC)

பேரூந்து போன்ற சொற்கள் பயன்பாட்டிலுள்ளன. உந்து என்ற சேர்க்கை அர்த்தத்தை மாற்றலாம். ஊந்து என்பது சரியான அர்த்தமுடையாதாக படுகிறது.
இங்கே தமிழீழத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் ஊந்து என்றே பயன்படுத்தப்படுகிறது. தொடரூந்தே சரியாக இருக்கலாம் என்று படுகிறது. --மு.மயூரன் 16:15, 3 ஜூலை 2006 (UTC)
தமிழ்நாட்டில் பேருந்து என்ற சொல் தான் பயன்படுத்தப்படுகிறது. அது தான் சரியாகவும் படுகிறது. உந்து என்ற வினைச்சொல் பொருள் பொதிந்ததாகத் தான் படுகிறது. ஊந்து என்றால் என்ன? ஊர்ந்து என்பதின் மருவிய வடிவமா?--ரவி 07:56, 4 ஜூலை 2006 (UTC)

Start a discussion about கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு

Start a discussion
Return to "கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு" page.