கமகம் என்னும் கட்டுரை கருநாடக இசை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கருநாடக இசை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

சிந்து, கனகு பார்க்கவும். சிறிது விரிவாக்கி இருக்கிறேன். சில வரிகளை நீக்கியுள்ளேன். நீக்கியது சரிதானா, மாற்றங்கள் சரிதானா என பார்க்கவும்.

செல்வா, மேலதிக இலக்கியத் தகவல்கள் சிறப்பாக உள்ளன. நன்றி. சில திருத்தங்கள் செய்துள்ளேன். பார்க்கவும். அலங்காரங்கள் என்றும் சொல்பவை இன்றைய கமகங்களா?--Kanags 23:15, 21 அக்டோபர் 2006 (UTC)Reply
கனகு, மன்னிக்கவும். சில நாட்களாகப் பங்கு கொள்ள இயலவில்லை. கமகங்களை அலங்காரம் என்று அழைக்கக் கேட்டிருக்கின்றேன். அச்சொல்லும் தேவை என்றால் சேர்த்துக்கொள்ளலாம். --C.R.Selvakumar 18:34, 29 அக்டோபர் 2006 (UTC)Reply

கர்நாடக இசை vs கருநாடக இசை

தொகு

கர்நாடக இசை [1] 1440 hits கருநாடக இசை [2] 105 hits புருனோ மஸ்கரனாஸ் 09:34, 22 அக்டோபர் 2006 (UTC)Reply

புருனோ மஸ்கரனாஸ், கருநாடகம் என்பதே சரியான சொல். 'கூகிள் தேடல்கள் பொதுவாக சரியானதாக இருக்காமல் இருக்கலாம். விக்கியில் இது பற்றி கூறுவதை இங்கே பார்க்கலாம்.--C.R.Selvakumar செல்வா 18:34, 29 அக்டோபர் 2006 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கமகம்&oldid=4014107" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கமகம்" page.