பேச்சு:கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்கள்

sir, i am interesting to talk about the பேச்சு:கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள் உருவாக்கம், i am arguing for remove the கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள், it is common to all Nayak clans, Please read my points and related links to determin something about to retain the கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள் tamil article,

http://mudiraja.com/mudiraju_saints.html

வார்ப்புரு நீக்கம் தொகு

இக்கட்டுரை கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்களைப் பற்றியது. பாளையக்காரர் கட்டுரை தனியே இருப்பது நன்று. இக்கட்டுரையின் சில செய்திகளை பாளையம் (ஆட்சி நிர்வாக முறை) கட்டுரையில் இணைத்துள்ளேன். எனவே ஒன்றிணைக்கத் தேவையில்லை. வார்ப்புருவை நீக்கியுள்ளேன்.

கம்பளத்து நாயக்கர் பெயர் காரணம் தொகு

கம்பளத்தை விரித்து அதன்மீது அமர்ந்து நீதி வழங்கியதால் இந்த இனத்தவர்கள் இப்பெயரினைப் பெற்றனர்.

Return to "கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்கள்" page.