பேச்சு:கம்போடியாவில் பெண்கள்

தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y


பெண்கள் வரையறை தொகு

"அடக்கமாக இருந்த இவர்கள் இனிமையான குரலுக்குச் சொந்தமானவர்களாக இருந்தனர். மென்னடைக்குச் சொந்தக்காரர்களாகவும் நல்ல இங்கிதம் தெரிந்தவர்களாகவும் இருந்தனர்[1]. வீட்டுக்குரியவர்களாக வீட்டைப் பராமரிப்பவர்களாக, பாதுகாவலர்களாக [1] நிதிக்கட்டுப்பாளர்களாக[2] இருந்த இவர்கள் தொழிற் துறையில் ஆர்வம் [2]கொண்டவர்களாகவும் இருந்தனர். திருமணம் ஆகும்வரை கன்னித்தன்மையைப் போற்றி பின்னர் உண்மையான மனைவிகளாக வாழ்ந்தனர்[1]. தங்கள் கணவருக்கு ஆலோசகர்களாகவும்[2], ஊழியர்களாகவும் சிறந்து விளங்கினர். கம்போடியப் பெண்களின் மெல்லிய நடையைப் பற்றியும் அவர்களுடைய பண்பாட்டுச் சிறப்பையும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், நடக்கும்பொழுது ஒலிக்கின்ற பட்டுப்பாவாடையின் சலசலப்பொலி [2]அவர்களுக்கே கேட்காதாம். குடும்ப அளவிலான நிதிக்கட்டுப்பாட்டில் அவர்களே சிறந்த நிர்வாகிகளாக விளங்கினர்.[3]"

மொழிபெயர்ப்புக் கட்டுரை என்று தெரிகிறது. ஆனால் மிகவும் bias அல்லது sterotype ஆக அமைந்துள்ளது. தரப்பட்ட மேற்கோள் கூடிய context தருகின்றது. "Yet this traditional role, though potent, has also proved enslaving to the Khmer women in the new Cambodian social structure and within the Cambodian communities in America." இங்கு விபரிக்கப்பட்டு இருப்பது சில இலக்கியங்களில் தரப்பட்டு இருக்கும் traditional role. அதற்கும் உண்மை நிலைக்குமோ, அல்லது அதற்கும் தற்காலத்தைய இலக்கிய விபரிக்குக்களுக்குமே, அல்லது அதற்கும் தற்கால கம்போடியாப் பெண்களுக்குமே எந்தவித பெரிய ஒத்திசைவும் இருப்பதாகக் கூற முடியாது. --Natkeeran (பேச்சு) 19:43, 14 திசம்பர் 2015 (UTC)Reply

--Natkeeran ஆங்கிலக் கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வரையறையில் சொற்கள் கவிதைத்தனமாக இருந்தால் மாற்றிக் கொள்ளலாம்.--கி.மூர்த்தி 02:03, 15 திசம்பர் 2015 (UTC)Reply
நன்றி. ஆங்கிலக் கட்டுரையிலும் வரையறை மோசமாக இருக்கின்றது. இங்கு வரையறையை நீக்கி உள்ளேன். வரையறை பிழையாக உள்ளது. அதே சிக்கல் ஆகும். --Natkeeran (பேச்சு) 19:20, 15 திசம்பர் 2015 (UTC)Reply
  1. 1.0 1.1 1.2 Chey, Elizabeth. The Status of Khmer Women, Mekong.net
  2. 2.0 2.1 2.2 2.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Status என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
Return to "கம்போடியாவில் பெண்கள்" page.