பேச்சு:கராத்தே (இதழ்)

இந்த சஞ்சிகைகளை "இந்திய சஞ்சிகைகள்' துணைப் பகுப்புக்குள் அடக்கலாமா?--Kanags 03:36, 15 ஏப்ரல் 2006 (UTC)

இலக்கியம் தவிர்ந்த இப்படிப்பட்ட சஞ்சிகைகளை பிறிப்பாக வகைப்படுத்தல் நன்று என்றும் படுகின்றது. ஏன் என்றால் தமிழில் இப்படிப்பட்ட துறை சார் சஞ்சிகைகள் அவ்வளவு இல்லை. அதுதான் பொதுவில் இட்டேன். இந்திய சஞ்சிகைகளுக்குள்ளும் வகைப்படுத்தலாம். --Natkeeran 03:47, 15 ஏப்ரல் 2006 (UTC)
நற்கீரன், நீங்களே ஒரு நல்ல பகுப்பைத் தந்துவிட்டீர்கள். 'துறைசார் சஞ்சிகைகள்".--Kanags 04:08, 15 ஏப்ரல் 2006 (UTC)


ஆமாம், நன்றாகவே இருக்கின்றது :-) துறைசார் தமிழ் சஞ்சிகைகள் ??!--Natkeeran 04:12, 15 ஏப்ரல் 2006 (UTC)

Start a discussion about கராத்தே (இதழ்)

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கராத்தே_(இதழ்)&oldid=68067" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கராத்தே (இதழ்)" page.