பேச்சு:கருத்துதிர்ப்பு
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic தலைப்பை மாற்றுக
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
தலைப்பை மாற்றுக
தொகுதலைப்பை மாற்றுக என்ற வார்ப்புரு இடும் போது எவ்வாறு தலைப்பு மாற்ற வேண்டும் என்று கருத்துக் தெரிவித்தால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 19:10, 27 சூலை 2015 (UTC)
- நன்றி. குழுச் சிந்திப்பு என்பது en:groupthink என்றே கூடிய பொருளைத் தருகிறது. ஆனால் அவ்வாறு வழக்கில் இருந்தால் அப்படி மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 19:42, 27 சூலை 2015 (UTC)
- விருப்பம் --AntanO 03:02, 28 சூலை 2015 (UTC)