பேச்சு:கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு

கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு என்னும் கட்டுரை கருநாடக இசை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கருநாடக இசை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை. தலைப்பு விளக்கம் இல்லாமல், அல்லது நீண்டு விட்டத்துபோல் தெரிகின்றது. மாற்று தலைப்பு பரிந்துரை: கர்நாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு. --Natkeeran 11:17, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒரு சிறு திருத்தம் - கர்நாடக => கருநாடக (கருநாடக இசை). --சிவகுமார் 11:31, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

சிவகுமாரின் திருத்ததுடன் நற்கீரனின் தலைப்பு பொருந்தும்.--Kanags 11:37, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

கனகு சொல்வதுதான் என் கருத்தும். கருநாடகம் என்பது சரியான எழுத்துவடிவம். சிவகுமார் தந்துள்ள திருத்தத்துடன் நற்கீரன் தந்துள்ள தலைப்பு சரியானது. --C.R.Selvakumar 13:01, 4 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

Return to "கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு" page.