பேச்சு:கறி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
சாம்பார், குழம்பு, கூட்டு முதலியன கறி என்னும் உணவுப்பொருள் வகையை சேர்ந்தவை என்று கருதுவது சரி இல்லை. உணவகங்களில் கறி கொண்டுவா என்றால் சாம்பாரையா கொண்டுவருவார்கள்? திருத்தம் தேவை.--Jambolik 01:42, 7 திசம்பர் 2011 (UTC)