பேச்சு:கலசக்காடு ஆ மீட்டான் கல்வெட்டு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இக்கட்டுரையில் சுட்டப்படும் மேற்கோள்கள் 4,5,6, 7 எங்கிருந்து எடுக்கப்பட்டவை என அறிய விரும்புகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 23 மே 2013 (UTC)Reply

மேற்கோள்கள் 4,5,6, 7 எழுதிய ஆசிரியர் ஒரு தமிழ் வல்லுநர். தமிழ் இலக்கியத்தையும் நடுகற் செய்திகளையும் ஒப்பிட அவருக்கு தகுதியும் உண்டு. ஆனால் விக்கிப்பீடியா என்பது மூன்றாம் நிலை தரவுதளம் என்பதால் இதை வேறேனும் இதழ்களிலோ முக்கிய தளங்களிலோ பதியாமல் இங்கு வெளியிட முடியாது. அதனால் இந்த மேற்கோள்கள் எங்கே இருந்து எடுக்கப்பட்டன எனத் தரப்பட வேண்டும். ஒருவேளை இது ஆசிரியரின் சொந்த முயற்சி என்றால் வேறு புகழ்பெற்ற தளங்களில் மேற்கோள்கள் 4,5,6, 7 போன்றவற்றை ஒப்பியல் ஆராய்ச்சி செய்துவிட்டு அவற்றை இங்கு மேம்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:40, 24 மே 2013 (UTC)Reply

Return to "கலசக்காடு ஆ மீட்டான் கல்வெட்டு" page.