பேச்சு:கல்முனைக்குடி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
கரவாகு என்ற பெயர் இப்போதும் வழக்கில் உள்ளது போல் தெரிகிறது. கூகுள் தேடுதலில் கரவாகு என்ற தமிழ்க் கிராமம் பற்றி நிறைய உள்ளது. கரவாகு என்ற பெயரில் வேறோர் ஊர் கல்முனையில் தற்போது உள்ளதா?--Kanags \உரையாடுக 13:37, 14 சூன் 2013 (UTC)