பேச்சு:கல்வெட்டு
கல்வெட்டு பற்றி ஒரு நல்ல கட்டுரை த-வி -யில் எழுத வேண்டும். தமிழரின் எழுத்துத்தடயங்கள் பன்னாடுகளில்- கிழக்கிலும் மேற்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (எகிப்து, தாய்லாந்து ). பேரரசர் அசோகருடைய காலத்துக்கு முன்னமே தமிழர் எழுத்துக்கள் இருந்தனவென்றும், அதனைப் பின்பற்றியே அசோகர் காலத்து பிராமி எழுத்துக்கள் எழுந்தன என்று கிப்டு சிரோண்மணி போன்றோர் கூறி வந்துள்ளனர். அண்மையில் தாய்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்ட சிறு தமிழ் எழுத்துச்சான்று வெளிநாடுகளில் கிடைத்துள்ள தமிழ் எழுத்துக்களின் சான்றுகளில் ஒன்று. இது பற்றிய செய்தி இந்து நாளிதழில் வெளியாகி இருந்தது. அதில் இருந்து ஒரு பகுதி:
Prof. Richard Salomon of the University of Washington, U.S., an expert in Indian Epigraphy, has made the following comment on the inscription:
"I am happy to hear that the inscription in question is in fact Tamil-Brahmi, as I had suspected. This is important, among other reasons, because it presents a parallel with the situation with Indian inscriptions in Egypt and the Red Sea area. There we find both Tamil-Brahmi inscriptions and standard-Brahmi insciptions; and we now see the same in Vietnam and South-East Asia. This indicates that the overseas trade between India to both the West and the East involved people from the Tamil country and also other regions."
Iravatham Mahadevan adds: "Already we know of the existence of a touchstone engraved in Tamil in the Tamil-Brahmi script of about the third or fourth century AD found in Thailand and presently kept in a museum in the ancient port city of Khuan Luk Pat in Southern Thailand. There is every hope that the ongoing excavations of the Thai-French team will bring up more evidence of ancient contacts between India and Thailand."
--செல்வா 19:02, 9 ஏப்ரல் 2007 (UTC)
தமிழ் நாட்டிலும் தென் இந்தியாவிலும், 25,000க்கும் அதிகமான தமிழ் கல்வெட்டுகள் உள்ளன, அவற்றுள் 6,000 பட்டுமே பதிப்பித்திருக்கின்றனர் (முனிஅவர் நாகசாமியின் கூற்று) - பார்க்க ஜெர்மனியின் கோலோன் பல்கலைக்கழகத்தின் முயற்சியையும் உழைப்பையும் பாருங்கள்--செல்வா 19:12, 9 ஏப்ரல் 2007 (UTC)
Start a discussion about கல்வெட்டு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கல்வெட்டு.