பேச்சு:காட்டீசியன் ஆள்கூற்று முறைமை

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதன் தலைப்பு கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைப்பை மாற்றலாமா? மேலும், ரெனே டே கார்ட் அவர்களுடைய பங்களிப்பையும் பெயர் அமைந்த வரலாற்றையும் குறிப்பிடல் வேண்டும்.--செல்வா 19:34, 14 நவம்பர் 2007 (UTC)Reply

Return to "காட்டீசியன் ஆள்கூற்று முறைமை" page.