பேச்சு:காட்டுவகை
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
வணக்கம் கலை. கீழுள்ளவாறு இக்கட்டுரையின் தொடக்கத்தை அமைப்பது பற்றி உங்கள் கருத்து.
//இயற்கையிலேயே ஒரு இனத்தின் வகைமாதிரியான தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் அவ்வினத்தின் காட்டுவகை எனப்படும்.//--சஞ்சீவி சிவகுமார் 16:11, 26 செப்டெம்பர் 2011 (UTC)
- எனக்கும் முதலில் நான் எழுதிய தொடக்க வசனத்தில் திருப்தி இருக்கவில்லை. அதனை பின்னர் மாற்ற வேண்டும் என நினைத்தேன். தற்போது நீங்கள் கூறியுள்ளதைப் போன்று, மேலும் சிறிது மாற்றத்துடன் வசனத்தை மாற்றி அமைத்துள்ளேன். பார்த்துவிட்டு கூறுங்கள்.--கலை 19:57, 26 செப்டெம்பர் 2011 (UTC)
- நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் கலை. நமது கிராமங்களில் காணப்படும் பேய்ப்புடோல், மிரிபாகல் ஆகிய காட்டுவகைகளின் படங்களும் சேர்க்க முடியுமாயின் இன்னும் பயனுள்ளதாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 23:06, 26 செப்டெம்பர் 2011 (UTC)
- ஆம். முடிந்தால் அந்த படங்களை எடுத்து இங்கே இணைத்துவிட முடியுமா?--கலை 08:44, 27 செப்டெம்பர் 2011 (UTC)