பேச்சு:காப்புரிமம்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

patent இற்கான சரியான தமிழ்ச்சொல் இன்னும் ஆழப்படுத்தப்பட வேண்டும். காப்புரிமம் என்பது குழப்பகரமானது. விக்சனரி குழுமத்தில் படைப்புரிமம் என்ற சொல்லைப் பரிந்துரைத்திருந்தேன். வேறு ஏதாவது நல்ல சொற்கள்? --மு.மயூரன் 02:47, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆமாம், அமாச்சு படைப்புரிமம் என்று முன்மொழிந்தார். எழுத்தும் படைப்புதானே? இப்படிப்பட்ட குழப்பங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். நான் ஏற்கனவே விக்சனரி குழுமத்தில் கூறியவாறு பயன்பாட்டில்தான் பொருள் உரு ஏறும். copyright, patent இரண்டும் காப்புரிமம்தான். ஒன்றை படியுரிமம் எனலாம், மற்றதை புதுசெய்யுரிமம் எனலாம். படையுரிமம் என்பதும் நல்ல தேர்வு. --செல்வா 03:00, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காப்புரிமம்&oldid=168131" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காப்புரிமம்" page.