கட்டுரைத் தலைப்பு மாற்றல் பற்றி

தொகு

இக்கட்டுரையை அகற்ற வேண்டியதில்லை. ஆனால் பெயரை மாற்ற வேண்டும். பெங்களூருக்கு அருகே "கார்மேலாரம்" என்னும் பெயரில் ஓர் ஊர் உள்ளது. கத்தோலிக்க கார்மேல் சபையைச் சார்ந்த கேரளத்துத் துறவிகள் அப்பகுதியில் கல்விக் கூடங்கள், துறவற இல்லங்கள் அமைத்து நடத்தி வருவதால் அப்பெயர் உருவானது. கார்மேல்+ஆரம் (கார்மேல் பூந்தோட்டம்) என்பது ஊர்ப் பெயரின் விளக்கம் ஆகும். கட்டுரையை இன்னும் விரித்து எழுத வேண்டும்.--பவுல்-Paul (பேச்சு) 14:33, 2 சூலை 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கார்மெலாராம்&oldid=2480080" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கார்மெலாராம்" page.