பேச்சு:காற்றுச் சுழலி

வணக்கம். இந்த புதிய பக்கத்தை நான் உருவாக்கி உள்ளேன், ஆனால் இதே போன்று காற்றாலை என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது அதனால் எதில் தொடர்வது என்று எனக்கு தெரியவில்லை உதவி செய்யுங்கள் நன்றி.--சிவம் 02:12, 10 செப்டெம்பர் 2012 (UTC)

இரண்டும் வெவ்வேறு கட்டுரைகள். ஆங்கில விக்கியில் en:Windmill, en:Wind turbine ஆகிய இரண்டும் வெவ்வேறு கட்டுரைகள். ஆனால் தமிழில் காற்றாடி என்ற ஒரு கட்டுரையும் உண்டு. பிற பயனர்கள் இது தொடர்பாக கருத்துக் கூறின் நன்று. --Natkeeran (பேச்சு) 02:46, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply
வணக்கம் சிவம் ,காற்றாடி மற்றும் காற்றாலை இரு தலைப்பிலுள்ள கட்டுரைகளையும் கானுங்கள் அவற்றின் ஆங்கில மொழி கட்டுரைகளையும் கானுங்கள் வேறுபாடுகளை தொகுத்து பின் காற்றுச் சுழலி கட்டுரையில் தொழில்நுட்ப ரீதியாக உங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன் தொடருங்கள் நன்றி --ஸ்ரீதர் (பேச்சு) 03:01, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply


வணக்கம் ஸ்ரீதர்,மற்றும் நக்கீரன். உங்களுக்கு எனது நன்றிகள். இப்போது எனக்கு புரிந்துவிட்டன, இது அனைத்தையும் இணைத்து இக் கட்டுரையை தொடர்கிறேன். இருப்பினும் இக் கட்டுரையில் எழுத்துப்பிழை, மற்றும் வசனப்பிழை இருப்பின் அதை திருத்துவதற்கு உதவி செய்யுங்கள் நன்றி.--சிவம் 03:27, 10 செப்டெம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காற்றுச்_சுழலி&oldid=1208300" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காற்றுச் சுழலி" page.