பேச்சு:காளையார்கோயில் (நகரம்)
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Balurbala
இந்த் தலைப்பில், வட்டம், ஊராட்சி, நகரம், கோயில் உள்ளது. ஆகையால், பக்கத்தின் தலைப்பை, 'காளையார்கோயில் நகரம்' என்று மாற்றப்ப்போகிறேன்.
Cyarenkatnikh (பேச்சு) 10:38, 27 ஆகத்து 2017 (UTC)
- இதே பெயரில் கோவிலும் இருப்பதால் அடைப்பிற்குள் நகரம் எனக் கொடுக்கலாம். வட்டம், ஊராட்சி ஆகியவற்றை காளையார்கோவில் வட்டம் மற்றும் காளையார்கோவில் ஊராட்சி எனத் தலைப்பிடலாம்.--இரா. பாலாபேச்சு 11:52, 27 ஆகத்து 2017 (UTC)