பேச்சு:கிட்டூர் சென்னம்மா

தலைப்பு மாற்றக் கோரிக்கை தொகு

கிட்டூர் சென்னம்மா என்று தலைப்பை மாற்றுவது நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். இவர் பொதுவாக கிட்டூர் சென்னம்மா அல்லது கிட்டூர் ராணி சென்னம்மா என்று அறியப்படுகிறார். ஆங்கிலத்தில் கிட்டூர் சென்னம்மா என்று இருப்பதால் இதை முன்மொழிகிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 17:13, 10 ஏப்பிரல் 2024 (UTC)Reply

Return to "கிட்டூர் சென்னம்மா" page.