பேச்சு:கிரேக்கம் (நாடு)

இதை கிரேக்க நாடு என நகர்த்தலாமா ? கிரீசு(நான் Grease என தலைப்பை பார்த்து தவறாக புரிந்துகொண்டேன்) என்பதை விடுத்து கிரேக்க நாடு என பெயர்மாற்றலாம். கிரேக்க நாடு என்பது வழக்கில் உள்ளதால் அவ்வாறே மாற்றலாம் வினோத் 17:12, 30 நவம்பர் 2007 (UTC)Reply

மாற்றலாம்.--ரவி 18:26, 30 நவம்பர் 2007 (UTC)Reply

யாராவது கிரேக்க நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருந்த தொன்மையான தொடர்பை குறித்து எழுதினால் நன்றாக இருக்கும் வினோத் 18:36, 30 நவம்பர் 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரேக்கம்_(நாடு)&oldid=928956" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிரேக்கம் (நாடு)" page.